Tamil sad love quotes
உண்மையாக ஒருவரை நேசித்துப் பாருங்கள்... சத்தம் இல்லாமல் அழுவது எப்படி..? பிணமாக வாழ்வது எப்படி..? என்பதைக் கற்றுக் கொள்வீர்…
உண்மையாக ஒருவரை நேசித்துப் பாருங்கள்... சத்தம் இல்லாமல் அழுவது எப்படி..? பிணமாக வாழ்வது எப்படி..? என்பதைக் கற்றுக் கொள்வீர்…
பிடிச்சவங்க கிட்ட பேசாம இருக்கறது கொடுமை...!!!! பேசாம இருக்க முயற்சி பண்ணுவது அதைவிட கொடுமையிலும் கொடுமை...!
வலியோடு நான் எழுதுவது, வாசிக்கும்போது புரியாது. வாழ்ந்துபார்த்தால்தான் புரியும்...
என் வலியைப் புரிந்து கொள்ள வேண்டாம்.. எனக்கும் வலிக்கும் என்பதை புரிந்துகொள் அது போதும்...!!!
பேசிய நேரத்தை விட எப்போது பேசுவார்கள் என்று காத்திருந்த நேரம் அதிகம்..!
When you pray for someone, you are offering them the purest kind of love..❤️❤️♥️
அன்பானவர்களுக்காக இறங்கிப்போவதும் தவறில்லை! நம் அன்பு புரியாதவர்களிடம் விலகி போவதும் தவறில்லை!
எதிரெதிர் திசைகளாய் நீயும் நானும் இந்த காதலால் தொடர்வோமா இல்லை தொலைவோமா எனும் வினாவின் விடையாய் நாம்....
உனை தேடாதே என்று மதி சொல்கிறது.உனை விட்டு போக முடியாது என மனம் சொல்கிறது.இதில் எதை நான் கேட்க? மதி கொண்டு வாழ்வேனா இல்லை ந…
விரும்பும் பெண்ணை கைவிடாமல் இருப்பதும் விரும்பாத பெண்ணை தொந்தரவு கொள்ளாமல் இருப்பதுமே ஆண்மை..!
உன்னை என்னிடம் இருந்து விடுவிக்க என்னால் இயலவில்லை. காரணம் உன்னை கரங்களால் கைது செய்ய வில்லை.கண்களின் கண்ணீர் துளிகளில் சிற…
உன் உதடுகளின் சொற்களை உதாசினமாய் உதிர்க்காதே அதை தாங்கும் வலிமை என் பெண்மையின் மென்மைக்கு இல்லை....
நீயும் நானும் சேர்ந்து இருக்கும் நேரம் குறைந்து கொன்டே போகின்றது... என் மீதான உன் அன்பும் குறைகிறது என்று என்னை நினைக்க வை…
தனிமையில் வாழ்வதும் சுகமே நாம் யாரையும் புண்படுத்த தேவையில்லை... நாம் காயப்படவும் அவசியம் இல்லை...
என்னிடம் இருந்து நீ விலகிச்செல்வதன் காரணம் தெரிந்தும் அமைதி காக்கிறேன்.. என்னை தான் பிடிக்கவில்லை உனக்கு பிடித்த வாழ்க்கையை …
தினமும் பலர் என்னை ரசித்திட. நானோ உன்னை மட்டுமே ரசித்து கொண்டிருக்கிறேன்..
உனக்கு தெரியாது நான் எதிர்கொள்ளும் வார்த்தைகளும் சூழ்நிலைகளும் ஒரு பொழுது என் இடத்தில நீ இருந்து பார் அப்போது புரியும் நான் …
Our website uses cookies to improve your experience. Learn more
حسنًا