உன்னை என்னிடம் இருந்து விடுவிக்க என்னால் இயலவில்லை. காரணம் உன்னை கரங்களால் கைது செய்ய வில்லை.கண்களின் கண்ணீர் துளிகளில் சிறை எடுத்து இதயத்தின் இயக்கமாய் என்னுள் இயங்க வைத்தேன் என் கள்ளமில்லா காதலனே...💘💘💘
Tags:
Angry love status
Love feelings
love images
love status
Romantic love images
Sad love quotes
Sad love status
Tamil love images
Tamil love quotes
Tamil love status
watsapp love status
