Tamil kavithai

Romantic love quotes

நீ அவிழ்த்துவிட்ட முதல் போத்தானில்.. கிறங்கி கெடக்குதடா என் மொத்த காதலும் ...!

Tamil love quotes

Block செய்து விடுவார்கள் என்ற பயத்தில் பல காதல்கள் நட்பு என்னும் போர்வைக்குள் ஒளிந்து கொள்கின்றன..

Tamil love quotes

நடிக்க தெரியாத அன்பில் அதிகம் இருப்பது கோபமும், சண்டையும் மட்டுமே..!

That is All