watsapp status quotes

Tamil sad love quotes

உண்மையாக ஒருவரை நேசித்துப் பாருங்கள்... சத்தம் இல்லாமல் அழுவது எப்படி..? பிணமாக வாழ்வது எப்படி..? என்பதைக் கற்றுக் கொள்வீர்…

Tamil sad love Quotes

பிடிச்சவங்க கிட்ட பேசாம இருக்கறது கொடுமை...!!!! பேசாம இருக்க முயற்சி பண்ணுவது  அதைவிட கொடுமையிலும் கொடுமை...!

Tamil sad love quotes

வலியோடு நான் எழுதுவது, வாசிக்கும்போது புரியாது. வாழ்ந்துபார்த்தால்தான் புரியும்...

Tamil sad love quotes

என் வலியைப் புரிந்து கொள்ள வேண்டாம்.. எனக்கும் வலிக்கும் என்பதை புரிந்துகொள் அது போதும்...!!!

Tamil sad love quotes

பேசிய நேரத்தை விட எப்போது பேசுவார்கள் என்று காத்திருந்த நேரம் அதிகம்..!

Tamil sad love quotes

சொல்ல முடியதா வலிகளையும் சொல்ல முடியும்.. மௌனத்தால்..!

Tamil romantic quotes

"என் மடி மீது குழந்தையாய் நீ தவழ என்ன தவங்கள் செய்தேனோ எனது உயிர் கண்மணியே.... உன் நுனி மூக்கின் வழியே ஆக்ஸிஜன் வாங்கி…

Load More
That is All