Romantic quotes

Tamil love quotes

நீ பேசல... அதான் நானும் பேசல என்கிற உறவை விட நீ பேசல...! அதான் நான் பேசுறேன் என்கிற உறவு என்றுமே வரம்...!

Tamil love quotes

பேச வேண்டாம் என முடிவு எடுத்த பின்பும்...நீயாக பேசமாட்டாயா என ஏங்கும்...அந்த ஏக்கத்தின் மாண்பு தான்அன்பு...♥️

Tamil romantic quotes

"என் மடி மீது குழந்தையாய் நீ தவழ என்ன தவங்கள் செய்தேனோ எனது உயிர் கண்மணியே.... உன் நுனி மூக்கின் வழியே ஆக்ஸிஜன் வாங்கி…

Romantic quotes

நெற்றிதனில் முத்திமிடுகயில் என் தந்தையின் உணர்வை உன்னிடம் உணர்கிறேன் அன்பே...

Load More
That is All