Tamil sad love quotes
உண்மையாக ஒருவரை நேசித்துப் பாருங்கள்... சத்தம் இல்லாமல் அழுவது எப்படி..? பிணமாக வாழ்வது எப்படி..? என்பதைக் கற்றுக் கொள்வீர்…
உண்மையாக ஒருவரை நேசித்துப் பாருங்கள்... சத்தம் இல்லாமல் அழுவது எப்படி..? பிணமாக வாழ்வது எப்படி..? என்பதைக் கற்றுக் கொள்வீர்…
பிடிச்சவங்க கிட்ட பேசாம இருக்கறது கொடுமை...!!!! பேசாம இருக்க முயற்சி பண்ணுவது அதைவிட கொடுமையிலும் கொடுமை...!
வலியோடு நான் எழுதுவது, வாசிக்கும்போது புரியாது. வாழ்ந்துபார்த்தால்தான் புரியும்...
நீ பேசல... அதான் நானும் பேசல என்கிற உறவை விட நீ பேசல...! அதான் நான் பேசுறேன் என்கிற உறவு என்றுமே வரம்...!
பேச வேண்டாம் என முடிவு எடுத்த பின்பும்...நீயாக பேசமாட்டாயா என ஏங்கும்...அந்த ஏக்கத்தின் மாண்பு தான்அன்பு...♥️
என் வலியைப் புரிந்து கொள்ள வேண்டாம்.. எனக்கும் வலிக்கும் என்பதை புரிந்துகொள் அது போதும்...!!!
பேசிய நேரத்தை விட எப்போது பேசுவார்கள் என்று காத்திருந்த நேரம் அதிகம்..!
"என் மடி மீது குழந்தையாய் நீ தவழ என்ன தவங்கள் செய்தேனோ எனது உயிர் கண்மணியே.... உன் நுனி மூக்கின் வழியே ஆக்ஸிஜன் வாங்கி…
அன்பானவர்களுக்காக இறங்கிப்போவதும் தவறில்லை! நம் அன்பு புரியாதவர்களிடம் விலகி போவதும் தவறில்லை!
வர்ணமதில் எத்தனை நிறமடா கண்ணா உன்னை கானா நொடிகள் எல்லாம் நிறமில்லா வானவில்லாய் உடைந்து சிதறுகிறேன்...
நெற்றிதனில் முத்திமிடுகயில் என் தந்தையின் உணர்வை உன்னிடம் உணர்கிறேன் அன்பே...
Our website uses cookies to improve your experience. Learn more
حسنًا