Angry love status

Romantic love quotes

நீ அவிழ்த்துவிட்ட முதல் போத்தானில்.. கிறங்கி கெடக்குதடா என் மொத்த காதலும் ...!

love quotes

விரும்பும் பெண்ணை கைவிடாமல் இருப்பதும் விரும்பாத பெண்ணை தொந்தரவு கொள்ளாமல் இருப்பதுமே ஆண்மை..!

Sad love quotes

தேவை இல்லாமல் பேசுவதை விட... அமைதியாக இருந்து விடலாம்!. நம் மனது புரியாதா யாருக்கும் நம் வார்த்தைகளும் புரியாது!

Sad love quotes

உன்னை என்னிடம் இருந்து விடுவிக்க என்னால் இயலவில்லை. காரணம் உன்னை கரங்களால் கைது செய்ய வில்லை.கண்களின் கண்ணீர் துளிகளில் சிற…

Sad love quotes

உன் உதடுகளின் சொற்களை உதாசினமாய் உதிர்க்காதே அதை தாங்கும் வலிமை என் பெண்மையின் மென்மைக்கு இல்லை....

Sad love quotes

நீயும் நானும் சேர்ந்து இருக்கும் நேரம் குறைந்து கொன்டே போகின்றது...  என் மீதான உன் அன்பும் குறைகிறது  என்று என்னை நினைக்க வை…

Sad love quotes

தனிமையில் வாழ்வதும் சுகமே நாம் யாரையும் புண்படுத்த தேவையில்லை... நாம் காயப்படவும் அவசியம் இல்லை...

Sad love quotes

என்னிடம் இருந்து நீ விலகிச்செல்வதன் காரணம் தெரிந்தும் அமைதி காக்கிறேன்.. என்னை தான் பிடிக்கவில்லை உனக்கு பிடித்த வாழ்க்கையை …

Romantic love quotes

தினமும் பலர் என்னை ரசித்திட. நானோ உன்னை மட்டுமே ரசித்து கொண்டிருக்கிறேன்..

Sad quotes

உனக்கு தெரியாது நான் எதிர்கொள்ளும் வார்த்தைகளும் சூழ்நிலைகளும் ஒரு பொழுது என் இடத்தில நீ இருந்து பார் அப்போது புரியும் நான் …

Sad quotes

உன் கைகள் கோர்த்து இந்த உலகினை வலம் வரவே உன்னை மணந்தேன்.. நீயோ என்னை மறந்து வேறு கைகளை தேடிக்கொண்டு இருகிறாய்...

Romantic love quotes

என் வாழ்நாள் முழுவதும் உன் உறங்கிட என்ன தவம் மடிதனில் செய்தேனோ...

Sad love quotes

நீயும் நானும் வேறுவேறு திசைகளில் பயணித்திருக வேண்டியவர்கள்... காதல் நம்மை ஒன்றுற சேர்த்தது.. இன்று நாம் பிரிய காலமும் சுற்ற…

Sad love quotes

உன்னால் என்றும் என் பக்கம் இருக்கும் நியாயத்தை ஒற்றுகொள்ளவே முடியாது..அது மட்டுமே நம் உறவிற்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளத…

Tamil love quotes

மை தீட்டிய உன் விழிகள் பொய் கூறவில்லை.. என் மீது பொழியும் காதலை....

Romantic quotes

இதயம் இடமாருகயில் அங்கே வார்த்தைகளுக்கு வேலை இல்லை...

Tamil love quotes

Block செய்து விடுவார்கள் என்ற பயத்தில் பல காதல்கள் நட்பு என்னும் போர்வைக்குள் ஒளிந்து கொள்கின்றன..

تحميل المزيد من المشاركات
لم يتم العثور على أي نتائج