Tamil motivational quotes

Tamil life quotes

சிரிப்பை இயல்பாக்கி கொள்ளுங்கள்... மனதில் கவலை இருப்பினும், அகம் போல, முகமும் அழகு பெறும், தனித்தன்மையாக!!

Tamil life quotes

தூரத்தில் இருந்து பார்க்க பழகி கொண்டால் நிலவு மட்டுமல்ல... சில உறவுகளும் அழகாகத்தான் தெரியும்.!

Life quotes

மதிக்கப்படாத இடத்தில் மறந்து கூட நின்று விடாதே!

تحميل المزيد من المشاركات
لم يتم العثور على أي نتائج